நன்றிகள் !வணக்கங்கள் !!முக்கிய வேண்டுகோள் !!! மக்களால், மக்களுக்காக, மக்களே உதவி செய்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் ஆரம்பிக்க பட்ட நமது எபிஜே உணவு வங்கி மக்களின் பேராதரவுடன் பல ஆண்டுகளாக சிறப்பாக மக்கள் சேவையை செய்து வருகிறது. இன்று வரை மக்கள் எப்போது எல்லாம் துயரத்தில் இருக்கிறார்களோ அப்பொழுது நமது எபிஜே உணவு வங்கி தன்னலம் கருதாமல் இரவு, பகல் பார்க்காமல் நமது அருமையான தன்னார்வலர்களின் துணையோடு களத்தில் இறங்கி மக்களுக்காக சிறப்பாக சேவை செய்து வருகிறது. கேரளா வெள்ளம், கஜா புயல், ஜல்லிக்கட்டு, கொரோனா மற்றும் பல்வேறு பேரிடர் காலங்களிலும் களத்தில் இறங்கி சேவை செய்து வருகிறோம். மேலும் பல ஆண்டுகளாக பல்லாயிர கணக்கான மக்களுக்கு உணவு மற்றும் உடைகள், கல்வி, மருத்துவம், திருமணம், வேலை வாய்ப்பு, சுயதொழில் போன்ற பல்வேறு உதவிகளை எந்த வித பிரதி பலனும் பார்க்காமல் மக்களின் முன்னேற்றத்திற்காக இலவசமாக செய்து உள்ளோம், தொடரந்து செய்து கொண்டும் உள்ளோம். இன்று வரை மக்களிடமும், கட்சிகள், சேவை அமைப்புகள், அரசு அதிகாரிகள் மற்றும் அனைவரிடமும் நாங்கள் சிறந்த மக்கள் சேவை மையம் என்பதை அவர்கள் மனதில் ஆழமாக பதித்து உள்ளோம். இது வரை எங்களுக்கு உதவி செய்த அனைத்து நண்பர்களுக்கும் எங்களது மனம் கனிந்த நன்றிகள் !தொடர்ந்து உதவி செய்ய போகும் நண்பர்களுக்கு எங்கள் சிரம் தாழ்ந்த வணக்கங்கள் !அனைத்து மக்களுக்கும் முக்கிய வேண்டுகோள் என்னவென்றால் இது வரை நாங்கள் செய்த சேவையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்று இன்னும் அதிகமான மக்களுக்கு உதவி செய்ய முடிவு செய்து உள்ளோம். இதற்காக 365*24 நாட்களும் ஆதரவு தேடி வரும் மக்களுக்கு எப்பொழுதும் இல்லை என்று கூறாமல் அன்னதானம் வழங்கும் சேவையை “அமுதசுரபி எபிஜே உணவு வங்கி (அடைக்கலம் தேடுபவர்களின் புகலிடம் ) என்ற பெயரில் நமக்கு சொந்தமான இடத்தில் சொந்த கட்டிடம் கட்டி மக்களுக்கு சேவை செய்ய முடிவு செய்து உள்ளோம். இதற்கு அனைத்து மக்களின் ஓத்துழைப்பு தேவை படுகிறது. அதிகமான பொருள் மற்றும் நிதி உதவிகள் தேவைப்படுகிது. மக்கள் இந்த அமுதசுரபி எபிஜே உணவு வங்கி அமைத்து மக்களின் பசி பிணி போக்கவும், அவர்களை தற்சார்பு பொருளாதார முன்னேற்றம் பெற்ற மக்களாக உருவாக்கவும் தங்களால் முடிந்த பொருள் அல்லது நிதி உதவிகளை தாராளமாக வழங்கலாம். ஒரு புனித தலத்திற்கு நீங்கள் செய்யும் தானத்தால் கிடைக்கும் புண்ணியத்தை போல பல மடங்கு புண்ணியத்தை காலம் எல்லாம் இந்த அன்னதான சேவைக்கு செய்வதன் மூலம் பெற முடியும். நீங்கள் ஒரு 100/-ரூபாய் உதவி செய்தாலும் ஒரு நபருக்கு மூன்று வேலையும் வயிறு நிறைய உணவு அளிக்க முடியும். நீங்கள் வழங்கும் ஒரு ரூபாய்க்கு கூட உங்கள் whats app மூலம் பில் அனுப்பி வைக்க படும். நமது சேவை மையத்தின் பில் வாங்காமல் யாருக்கும் நன்கொடை வழங்க வேண்டாம், வரும் நபர் மீது ஏதாவது சந்தேகம் இருந்தால் உடனே எங்கள் சேவை மைய எண்னை தொடர்பு கொள்ளுங்கள். கட்டிடம் கட்ட தேவையான பொருள்கள் :1)நிலம் (குறைந்த பட்சம் ஒரு ஏக்கர் )2)மணல், செங்கல், சிமெண்ட், சல்லி, முறுக்கு கம்பிகள், கதவுகள், ஜன்னல்கள், வேலி அமைக்க தேவையான கற்கள், முள்கம்பிகள் இவை போன்ற கட்டுமானத்திற்கு தேவையான அனைத்து பொருள்களும் வழங்கலாம். 3)தண்ணீர் தேவைக்கு போர் அமைத்து அதற்குரிய பொருள்கள் வழங்கலாம். 4)மின்சார தேவைக்கு மின் இணைப்பு மற்றும் மின் சாதனங்களை வழங்கலாம் (பேன், Tubelight, வயர்கள், சுவிட்ச் கள்,ஹோல்டர்கள், லேப்டாப், கம்ப்யூட்டர்கள், ப்ரொஜெக்ட்டர் ) 5)உணவினை சமைத்து மக்களுக்கு கொண்டு சேர்க்க வாகனம் தானமாக வழங்கலாம். 6)சமையல் கூடம் அமைக்க தேவையான அனைத்து பொருள்களும் வழங்கலாம் 7)சமைப்பதற்கு தேவையான பாத்திரங்கள் (அண்டா செட் அனைத்தும், தட்டுகள், டம்ளர்கள், வாளிகள், கரண்டிகள் மற்றும் பல ) அரிசி மூடைகள், மளிகை சாமான்கள், எண்ணெய் டின்கள், காய்கறிகள் வழங்கலாம். 8)ஆதரவு இல்லாதவர்கள் தங்குவதற்கு கட்டில், மெத்தைகள், சேர்கள், டேபிள்கள் , walker, பாத்ரூம் சேர், பீரோ வழங்கலாம். 9)சுய தொழில் பயிற்சி வழங்க தேவையான தையல் மெஷின் மற்றும் அனைத்து பொருள்களையும் தானமாக வழங்கலாம். இவற்றை போல அதிகமான பொருள் உதவிகள் தேவை படுகிறது. ஆகையால் அன்புக்குரிய மக்கள் தங்களால் முடிந்த எந்த உதவிகளை வேண்டும் என்றாலும் செய்து இறை அருள் பெற அன்புடன் கேட்டு கொள்கிறோம். தங்கள் நன்கொடைகளை Google pay& Phone Pe UP ID-78711 66599/98650 36638 மூலமோ அல்லது Abj Dynamic Foundation, Payable at Sivakasi. என்ற பெயருக்கு DD அல்லது CHEQUE ஆகவும் வழங்கலாம், அல்லது எங்களது தொண்டு நிறுவன வங்கி கணக்கில் செலுத்தலாம். Name-ABJ DYNAMIC FOUNDATION, Bank Name-Union Bank of India. Branch-Sivakasi Town, Current A/c no. 335501010035375.Ifs code-UBIN0533556. இந்தியா முழுவதும் நமது சேவை மையத்தில் இணைந்து தன்னார்வ சேவை செய்ய விரும்புபவர்கள் எங்களை நேரடியாக தொடர்பு கொள்ளலாம். செல் -78711 66599/98650 36638.Email-Abj dynamic foundation@gmail.com.Website-www.Abj dynamic foundation. Org. YouTube-Atchayapathiram Abj food bank, Sivakasi, Tamilnadu, India./அட்சயபாத்திரம் எபிஜே உணவு வங்கி, சிவகாசி, தமிழ்நாடு, இந்தியா. F/B-எபிஜே உணவு வங்கி.

source